Sunday, May 11, 2025

 கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை

நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள் 200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம் _ 632502 கைப்பேசி 9443490703

 பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர் அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது

.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத் தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல் படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய பெருமையடைகிறார் புலவர்.

 உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின் கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர். தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும் அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும் மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை  வழங்கிய பெருமைக்குரிய மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர். மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம் பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின் பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின் மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்

“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர் கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )

 பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று உணர முடிகிறது.

 துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )

என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின் ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல் உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும் முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை  பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )

 மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.

 ”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும் பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த் தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )

மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித் தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching went beyond the text books opening up aworl of stories history and values embedded in the tamil language” (பக்கம் 75 )

இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை வித்தகராக வலம் வருகிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார். “

ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)

மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர் மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார். ‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )

மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு பதுமனாரின் தொண்டை அறியலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன் எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”

நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில் குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே சாரும்” (பக்கம் 129 )

அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக நானே உள்ளேன்” (பக்கம் 158 )

பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும் வாழ்த்துவம் “

“எம்பெருமானார் இராமானுசர்போல் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப் பெருமை கொண்டவாறு  இன்னும் நூற்றாண்டு இரும்’ (பக்கம் 195 )

 வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர் கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்

இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.

உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத் தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச் சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.  வாழ்க பதுமனார் ! தொடர்க அவர்தம் தொண்டறம் !

 vv

Thursday, April 24, 2025

தாயென உச்ச நீதி மன்றம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

நீதியின் உச்சம் கண்ட 

நிந்தனை ஆளுனர் முடக்கம்

ஊதியே உரிமை முடக்கும்

உவகையின் தீர்ப்பு அன்றோ

மாயமாய் உரிமை மாய்க்கும் 

மமதையின் ஆணவச் செயலை

தாயென உச்ச மன்றம்

 தகர்த்ததே மாநிலம் காத்தே!1

 மக்களின் சட்ட மன்றம்

மாநில மக்கள் காக்க

தக்கன உறுப்பினர் ஒப்ப

தகுதியாய் சட்டம் இயற்றித்

ஒன்றிய ஆளுநர் கைக்கே

               மின்னலாய் அனுப்பி வைத்தும் 

தன்னல அரசியல் செய்த   

தவறினை மாய்த்த தீர்ப்பு

 அடுக்கிய திட்டம் எல்லாம் 

ஆளுநர் அவையில் முடக்கம் 

தடுத்திட மீண்டும் மீண்டும் 

திருப்பியே அனுப்பல் என்றே 

முடக்கிடும் மக்கள் திட்டம் 

முனைவது ஆளுநர் செயலா 

தடுத்திட நீதி மன்றம்

தகுதியாய் தந்த தீர்வு!

 உச்ச நீதி மன்றம்

 உரிமையாய் தந்த தீர்ப்பு

 அச்சமே போக்கி  நன்றாய்

      அரசியல் சாசனக் காப்பு

இந்திய மாநிலம் எல்லாம் 

இதயமாய் நோக்கும் வண்ணம் 

வந்திடும் மாநில சுயாட்சி 

வளமிகு தீர்ப்பே தொடர்க!

Tuesday, April 15, 2025

அருளாளர் இராம வீரப்பன் முதலாமாண்டு நினைவு நாளும் நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் நினைவேந்தலும்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 சிலம்பொலி தமிழ்த் தரணி மன்றம் சார்பில் தம்பி கவிஞர் வீரமுத்து நன்றி உணர்ச்சியின் சிகரமாக ஐயா இராம் வீரப்பன் முதலாமாண்டு நினைவு நாளும் நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் நினைவேந்தலும் நட த்துவது மிகச் சிறந்த தொண்டறப் பணியாகும்..

நடைப்பயண் அரிமா நெல்லை இராமச்சந்திரன் மிகச்சிறந்த தலையாய கவிஞர்.கவிதைகள் உவமைக் கவிஞர் சுரதாவி கவிதைகள் போன்றே இருக்கும். சுரதா அவர்களுக்கு துணையாக தொண்டறம புரிந்தவர். அவர் கவிதைகளில் சுரதாவின் தாக்கத்தைக் காணலாம்.

1993ஆம் ஆண்டு குமரி சென்னை நடைப்பயணத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக நடந்த நற்றமிழ் நாயகர் நம் இரமச்சந்திரன். தமிழா சாதியை மற தமிழி நினை தமிழா மத்த்தை மற தமிழை நினை தமிழா கட்சியை மற தமிழை நினை என்று முழக்கமிட்டு நடந்த நடைப்பயண அரிமா கவிஞர் இரமாச் சந்திரன்.. நாங்கள் கன்னியா குமரியிலிருந்து நட்ந்து கொண்டிருந்தபோது நாங்கள் எங்கு வந்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் காலையில் அரசுப்  பேருந்தில் நாங்கள் நட்ந்து கொண்டிருக்கும்போது ஒரு அம்மையார் இறங்கினார். நெல்லை இராமச்சந்திரனை வினவி அழுதார் அந்த அம்மையார். அவர் நெல்லை இராமச்சந்திரனின் துணைவியார். என்ன பதற்றம் என் வினவியபோது நடைப்ப்யணத்தில் ஒருவர் இறந்துவிடார் என்ற செய்தி செய்தித் தாளிள் வெளியானதைக் கூறி பதற்றத்துடன்  என்னவோ ஏதோ என்று பதறி வந்தேன் என்றார்.பின் அம்மையாரை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தோம். தன் குடும்பம் அனைத்தையும் துறந்து தமிழுக்காக நடந்துவந்தவர் நம் கவிஞர் இராமச்ச்ந்திரன். ஒவ்வொறு நாளும் தந்தையார் பெருங்கவிக்கோவும்  கவிஞர் நெல்லையாறும் பாடல்கள் போட்டி போட்டுக் கொண்டு பாடுவர். அனைவரும் கவிதை பாடும் நிகழ்வாக தொடர்ந்து தமிக்கவிதை நடைப்யணத்தில் வலம் வரும்..ஒரு மகத்துவமான கவிஞனை இன்று இழ்ந்து நிற்கிறோம்.. எங்கள் சேது அறக்கட்டளையின் விருது பெற்ற பெருமைக்குரிய கவிஞர் நெல்லை இராமச் சந்திரன்.

 கவிஞர் நெல்லை இராமச்ச்ந்திர்ன் கவிப்பேர ரசு வைரமுத்துவின் பேரன்பைப் பெற்றவர். வெற்றித் தமிழர் பேரவையின் விருதுபெற்ற கவிஞர்.

கவிஞர் மறைவை தம்பி ஆண்டவர் தொலைபேசியில் கூற்யவுடன் நெஞ்சம் நெகிழ்ந்தேன். அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்று அவர் உடலை நால்வரில் ஒருவராகத் தாங்கி ஊர்தியில் ஏற்றி பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் இரங்களைப் பதிவிட்டேன். நெல்லையார் புகழ் ஓங்குக.

இன்று தமிழகத்தின் திரைப்பட அரசியல் ஆளுமை அருளாளர் இராம் வீரப்பன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தலும் நடைபெறுகிறது. 98 ஆண்டுகள் வாழ்ந்த மனிதநேயச் செம்மல் தலைவர் இராம வீரப்பன். நடைப்பயண சென்னை சைதாப்பேட்டை தேரடித்தெருவில் நடந்த வரவேற்பு விழாவில் செயல லிதா அமைசரவையில் அமைச்சராக இருந்த அருளாளர் பங்கேற்று நடைப்ப்யண் அரிமாக்கள் அனைவருக்கும் பட்டாடை போர்த்தி சிற்ப்பித்தார். அடுத்த நாள் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப் பட்டார். இறுதிக் காலத்தில் கலைஞரின் பேரன்பிற்குரியவராக இருந்தார். பிறந்த நாட்களில் நம்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ஆண்டுதோறும் வாழ்த்திய பெருமைக்குரிய்வர். 2002ஆம் ஆண்டு எனது நெருப்புநதி என்ற நூலை வெளியிட்டு பெருமைசேர்த்த பெருமைக்குரிய பண்பாளர் இராம்வீரப்பன். தமிழக அரசியலில் பலரை வளர்த்த பேரன்புச் சிகரம்

அருளாளர் அவர்கள். கம்பன் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று சென்னையில் உலகெங்கும் வாழும் தமிழ் அறிஞர்களை வரவழைது கம்பன் விழா நட த்திய கம்பன் கவி நயசெல்வர். நம் ஆழ்வார் மைய தலைவர் செகத்ரட்சகன் பெறாப் பிள்ளை. அருளாளரை போற்றிப் புகழ்ந்த பெருமகன்.கம்பன் விழாவிற்கு மலேசியாவிலிருந்து மேனாள் அமைசர் ம.இ.க தலைவர் ட த்தோ சரவணன் இலங்கையிலிருந்து கம்பவாரிதி செயராசு ஆகியோரை சிறப்பித்த பெருமகன்.. கம்பன் விழாக்களில் அவர் திருக் கரங்களால கம்பன் விருதுபெறாத பெருமக்கள் இல்லை எனும் அளவிற்கு விருது வழங்கியவர். தம் பிறந்த நாளில் வாழும் வரை தமிழ் சான்றோர்களுக்கு சாதனை விருது வங்கிய சாதனைச் செல்லவர் அருளாளர். அருளாளர் புகழ் ஓங்குக .

நம்ஏவுகனைக்க்   கவிஞர் வீரமுத்து அவர்களின் காதல் ஓட்டு போட வா பாடல் கேட்டு மெய்மறந்தென். மிகச் சிறந்த பாடலை இசையோடு தந்துள்ளார், திரைப்பட த்துறையில் முத்திரை வீரமுத்து பதிப்பார் என்பதை பாட்டை கேட்போர் உணர்வர். வாழக வீரமுத்து பணி .

Monday, March 24, 2025

வீங்கிடும் அளவைப் போன்றே

வீணான இந்தி வேண்டாம்!

 தூயவன்

சிந்தன  சிறிதும் இன்றி

செந்தமிழ் மொழியைச் சாடும்

நந்தமிழ் மண்ணின் மங்கை 

நிர்மலா பேசும் வேசம்

நொந்திடும் தமிழர் வாழ்வில்

 நுட்பமாய்த்  தாக்கும் மாயம் 

வந்திடும் பதவி சுகத்தால்

வண்டமிழ் தாக்கும் கயமை!

திருக்குறள் கூறும் நாவால்

 தீந்தமிழ் பழிக்கும் மோசம்

பெரியாரின் சொல்லைக் கூறி

பெருந்தமிழ் அழிக்கும் அவலம்

பாரதி சொன்னான் அன்றே

பைந்தமிழ் சாகும் என்றே

 அருமைப்  பற்றால் வாழ

 அருந்தமிழ்ச் சொற்கள் அன்றோ

 நந்தமிழ் நாட்டின் பேறே

 நங்கையர் அமைச்சர் வாழ்வு

 செந்தமிழ் காக்கா விடினும்

 செழுமையைப் புதைக்க வேண்டாம்

 குந்தகம் பிரதான் பேச்சால்

 குருதியில் கலக்கா இவர்கள்

 மந்தியைப் போன்றே வாழும்

 மனிதர் இவர்கள் அன்றோ!

ஆங்கிலம் தமிழைக் கற்றே

அகிலமே புகழ வாழும்

தேங்கிடும் இந்தி கற்க

தேவையில் திணிப்பு அன்றோ!

 ஓங்கிடும் மாநிலம் எல்லாம்

ஒருகுடைக் கீழே காண்க

வீங்கிடும் அளவைப் போன்றே

வீணான இந்தி வேண்டாம்!

Sunday, March 9, 2025

பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரின்  இரு மொழிக் கொள்கையே  எங்கள் கொள்கை மும்மொழிக் கொள்கை என்றும் வேண்டாம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

இடம் வள்ளுவர் கோட்டம் சென்னை நாள் 10 - 3 - 2025 

   நேரம்  காலை 10 - 11

 ஓன்றிய அரசின்  இந்தி திணிப்பு பாரதிய சனதா ஆட்சி மூன்றாம் முறை ஆட்ட்சியமைத்துபோதும் தொடர்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைப்பதாக உள்ளது. மிகச் சாதாரண  தொடர்வண்டி பெயர்கள் கூட பாமர மக்கள் அறியா வண்ணம் அந்தோத்திய வந்தே பாரத் என பெயர்கள் சூட்டி  மகிழ்கின்றனர். மக்களின் தேவையோ பயன்பாடோ அவர்களுக்கு முதன்மையாக இல்லாத து வேதையைத்தருகிறது. இருசெம்மொழி உள்ளநாடு இந்தியா. தமிழ் சமசுகிருதம் கலைஞர் கண்ட செம்மொழிக் கனவை நசுக்குகிறது இந்த ஒன்றிய  அரசு. சமற்கிருத த்திற்கு வழங்கும் நிதியில் ஒருசிறு பங்கு கூட தமிழுக்கு வழங்க  ஒன்றிய அரசுக்கு மனமில்லாமல் தமிழை நசுக்கும் மோசமான வித த்தில் நடக்கிறது. செம்மொழி நிறுவனத்திற்கு தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைக்கு விரோதமான ஒரு அம்மையாரை தலைவராக்கி அகத்தியபுராணம் பாடி தொல்காப்பியரை இழிவு படுத்துகிறது.காலத்தால் அழிக்கமுடியாத செந்தமிழை பைந்தமிழை இப்பொது பள்ளிகளிலும் அழிக்க புதிய கவிக்கொள்கை என முகமூடி அணிந்து கட்டாயமாக்க திட்டமிட்டு இந்தக் கொள்கையை ஏறகா விட்டால் கல்விநிதியைத் தரமாட்டோம் என சனநாயகத்தையும் ஏழை எளிய மக்களின் தாய் மொழிக் கல்வியை நசுக்கும் பணியைச் செய்கிறது ஒன்றிய அரசு.

ஏற்கன்வே மத்திய அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் தமிழே இல்லாமல் கல்விக்கூடங்கள் நட  த்துகின்றனர். எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்களே இல்லாத நிலையில் உள்துறை அமைச்சர் அமித்சா பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழிக் கொணரவேண்டும் என்கிறார். நமக்குஎல்லா நிலைகளிலும் தமிழ் ஆளவேண்டும் என்பதுதான் நம் வேட்கை. ஒன்றிய ஆட்சியின் பள்ளிகளிலேயே ஒழித்துவிட நினைப்போர் உயர்கல்வியில் தமிழைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.  இந்திய மாநிங்ங்களில் மும்மொழிக் கொளகையை ஏற்றோர் தாய்மொழியை இழந்து தவிக்கும் வெதனயை  நம் கண்முன் காண்கிறோம் கேரளா ஆந்திர தெலுங்கானா மகராட்டிய  பஞ்சாப் அரசுகள் தாய்மொழிக் கல்வியின் அசியத்தை புரிந்து தமிழகத்தைப் பின்பற்ற எண்ணுகின்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் அறிவு நுட்பத்தால் நாம் கண்ட இருமொழிக் கொள்கை தலைவர் கலைஞர் இனமானக் காவலர் பேராசிரியர்  நம் பொற்கால முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் ப்ல்வேறு சோதனை வேதனைகளுக்கிடையில் காக்கப் பட்டு வருகிறது. . இந்தி திணிப்பை எதிர்து தம் இன்னுயிரை ஈந்த ஈகிகளை நன்றி உணர்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம் அவர்களின் தியாகம் தான் இன்றளவும் நம்க்கு உணர்ச்சியை வழங்கும் தீக் கங்குகளாக உள்ளன.

இருமொழிக் கொள்கையால் தமிழர்கள் உலக்ங்கும்  தொழில் வல்லுநர்கள் பேரறஞர்களாக விளங்கி இந்தியாவிற்கு உலகெங்கும் பெருமையை சேச்ர்க்கின்றனர்..வட மாநிலங்களில் ஒரே இந்தி மொழி ஒன்றைத்தான படிக்கின்றனர் ஆங்கிலம் கூட படிப்பதில்லை. சிங்கப்பூரில் தாய்மொழி ஆங்கிலம் என தமிழ் சீனம் மலாய் எனப் படித்து வழிகாட்டுகின்றனர். மலேசியாவில் ஆங்கிலத்தில் படிக்க ஊக்குவிக்கின்றனர். இருமொழிக் கொள்கையிலும் தமிழ் காக்கவேண்டிய் நிலையிலும் நாம் உள்ளோம். தமிழை எப்படிக் காப்பது  என்று நாம் எண்ணும் வேளையில் இவர்கள் இந்தியைத் திணிக்க நினைப்பது வெந்த புண்ணில் வேலைப்ப் பாய்ச்சுவது  போன்றதாகும்,

 கனடாவில் டொரண்டோவிலிருந்து தலைநகர்  ஒட்டாவா செல்லும் வழியில் கியூபெக் எனும் மாநிலம் உள்ளது அந்நகர்முழுமையும் பிரெஞ்சின் ஆதிக்கமே இருக்கும் அந்த அளவிற்கு  மொழிக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர்

மகாகவி பாரதி அன்றுபாடிய

செப்பு மொழி பதினெட்டுடையால்

சிந்தனை ஒன்றுடையால்

 என்ற பாடலுக்கு இலக்கணாமாக இந்தியாவைக் காப்பற்ற வேண்டும். அனைத்து அட்டவனை மொழிகளுக்கு தேசிய மொழி தகுதி வழங்கி இந்தியாவைக் காக்க வேண்டும்

தமிழைப் பழித்தோர் தாய்தடுத்தாலும் விடேன்

 என்ற புரட்ட்சிக் கவிஞர் பாவேந்தர் வழி நம்  முதல்வரின் கரத்தை  வலுப்படுத்துவோம். இந்த கண்டனப் போராட்த்திற்கு தலைமையேற்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களையு ம் கண்டனப் போராட்ட த்தை தொடங்கி வைக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களையும் அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர் போறுப்பால்ளார்கள் அனைவரியும் வரவேற்று மகிழ்கிறேன்.

 எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்

 எழுக எழுக பெருங்க விக்கோ

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர்  த்றமிழ்ப்பணி  

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

சிந்தை குளிர சிந்தனைக் களமாய்

 சிறகை விரிக்கும் பெருங்க விக்கோ

விந்தைச் செயலால் விரிவான் அளவை

வியக்க அளந்த பெருங்க விக்கோ

 மந்திரக் கணக்கால்  மாத்தமிழ் அன்பர்

மனதை வென்ற பெருங்க விக்கோ

எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்

 எழுக எழுக பெருங்க விக்கோ

சிம்புட் பறவை பிறப்பைப் போன்றே  

சாம்பல் துளியில் பிறப்பெ டுப்பார்

அம்புகள் பாயும் அறிவுக் கொடையென

அகிலம் முழுமையும் படைத்த ளித்தார்

வம்புகள் வழக்கு தமிழுக்கு வருமெனில்

வரிந்து புரிந்து  நின்றே போரிடுவார்

 நம்பும் தமிழை நாநிலம் போற்றவே

 நடையாய் நடந்த நாயகர்  வாழியவே

                        தொண்ணூறு கண்டு தொண்டறம் போற்றி

தொல்குடி காக்கும் செழுமைச் சீராளன்

 கண்ணென கலைஞர் வழியில் நின்றே

 கழகம் காக்கப் பாடல் புணைந்தோன்

தன்னிலை மறந்தே தமிழைக் காக்க  

தளமெலாம் தமிழர் மாநாடு கண்டோன்

முன்னிலை மறந்து பொதுநிலை காக்க

 முனையும் அறமூ திளைஞர் வாழியவே

                        இல்லற வாழ்வின் எழுச்சித் தெய்வம்

இதய சேதுவின் வார்ப்பு இவரே

சொல்லால் வையகம் இணைக்கும் ஆற்றல்

 செழுமைச் சிறப்பின்  பண்பு இவரே

 வெல்லும் வகைகள் வேதனை வரினும்

 வெடிக்கும் வெடியாய் வலம்வரு வாரே

அல்லும் பகலும்  மொழியில் பொழியும்

 அமிழ்த அன்னை யிவரே  வாழியவே

.எந்திரன் வடிவாய்எழுச்சித் திருவாய்

எழுக எழுக பெருங்க விக்கோ