அமெரிக்கா கோல்டன் கேட் முதன்மைப் பாலம்
மனித
மனங்கள் இன்றும்
மண்ணிலெ இணையா நிலையே
தனித்தனி உயர்ந்த மலைகள்
தகைமையாய் இணைத்தே பாலம்
இனிமையாய்
மரின் பகுதி
இணைத்திடும்
தொங்கு பாலம்
நனிபுகழ் அமெரிக் காவின்
நலம்உயர் முதன்மைப் பாலம் !
கடற்கரை
கீழே ந்ன்று
கலையுர் பாலம் கண்டேன்
திடமெனெ
வான உச்சி
திண்ணமாய் தூணே இன்றி
கடந்திட
சென்றநூற் றாண்டில்
செழுமையாய்க் கண்ட பாலம்
தடைகளை
கடக்க மனிதன்
தந்திடும் உழைப்பு என்னே !
கடலினைத்
தாண்டிச் செல்லும்
கற்பனைக்
கெட்டா விந்தை
தடமென
கண்ட பாதை
தனித்த
பொறியியல் உச்சம்
இடமெலாம்
இணையும் போது
இணையிலா பொருளா தாரம்
திடுமென
உய்ர்ந்து அங்கே
திகழ்புகழ
மாட்சி அன்றோ !
இந்திய
மண்ணில் இங்கு
இணையிலா வளர்ச்சி இன்று
தந்திடும் இணைப்புப் பாலம்
தகுதியாய் தில்லி மும்பை
முந்திடும் கொங்கன் மலையை
முழுமையாய் குடைந்து செல்லும்
எந்தமிழ்
நாட்டின் பாம்பன்
எழுச்சிப் பாலம் நன்றே !

Best Forex Trading Platforms in India offer traders a combination of advanced technology, real-time market access, and user-friendly features to help them trade efficiently in the currency markets. These platforms provide powerful charting tools, technical indicators, fast order execution, and mobile trading capabilities, allowing traders to monitor and manage their positions from anywhere. Whether you are a beginner looking for educational resources and simple navigation or an experienced trader seeking sophisticated analytical tools, the right forex trading platform can enhance your trading experience. By choosing a reliable and secure platform, traders in India can access global forex opportunities, improve decision-making, and work toward their financial goals with greater confidence.
ReplyDeleteContact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/