தமிழ்மாமணி
வா.மு.சே.திருவள்ளுவருக்கு கனடா உதயன் உலக
விருது 2024
(தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு வழங்கிய
கனடா உதயன் உலக விருது விழவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை
)
கனடா
உதயன் உலக விருதை உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில்
ஆட்சி அதிகாரத்தில் உ:ள்ள ஈழத் தமிழர்கள் திருக்கரத்தால் பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.
உலகத் தமிழர்கள் வரிசையில் என்னையும் நினைத்து எம் தமிழ்த் தொண்டையும் ஆதரித்து உலக
விருதை வழங்கும் அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்களின் பேரன்பைப் நெஞ்சாரப் போற்றுகிறேன்.
18 ஆண்டுகள்ளாக உலகத்த்தமிழர்களுக்கு வெள்ளிவிழாக் கடந்த உதயன் ஆசிரியர் தொடர்ந்து
வழங்குவது உலகச்சாதனையாகும்.சாதனையாளர் உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களை எவ்வளவு பராட்டினாலும்
தகும்.
இங்கு
எம்மோடு மேடையில் உள்ள மாகான அமைச்சர் மாண்புமிகு லோகன் கணபதி அவர்கள் தமிழக முதல்வர்
மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நடத்திய தமிழக அயலக தின் விழாவில் உலகத் தமிழர்கள் ஒன்று
கூடிய பேரரங்கில் சிறப்புவிருது பெற்றார்கள். அதுபோது வருகை தந்த
அமைச்சர் பெருமக்ன் மேடைக்கு முன் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்தார்.. நான் உதயன்
ஆசிரியர் லோகன் அவர்களின் நண்பர் என்றேன். உடனே அவர் என்னிடம் அவர் அவர் பையை என்னிடம்
கொடுத்துவிட்டு மேடையில் அழைக்கும்போது சென்றார். அவர்து பேச்சு ஈழத்தமிழர்களின் இன்னலை
எடுத்துரைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். நான் அவரது பையை பல நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள்
அவர்களுள அருமை நண்பர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பெருமகன் ஊடகச்செம்மல் நட.இராச்குமார்
அவர்களிடம் தந்தேன். இதை ஏன் குறிப்பிடுகிறான் என்றால் கனடா வாழ் உதயன் லோகன் அவர்களின்
பெயரைக் கூறியவுடன் அனைத்தையும் என்னிடம் விட்டுச் சென்ற அமைச்சரின் உரிமையைப் பதிவு செய்கிறேன். கனடா வாழ் தமிழர்களிடம்
நீண்ட நாள் உள்ள தொடர்பை தங்கட்கு புலப்படுத்தும்.
அண்ணன் லோகன் பேசும்போது தமிழ் நாட்டில் அகதியாக
உள்ள தமிழர்கள். கல்வி வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு இந்தியாவில் ஆவண செய்ய வேண்டும்
என மாண்பமை சித்தார்த் அவர்களுக்கு வேண்டுகோள்
விடுத்தார். இந்திய வெளியுறவுத்துறை பெருமகன் சித்தார்த் வருகை த்ந்துள்ளார். நானும்
பெருமகனாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈழத்துப் பெருமக்கள் நாட்டில் நடந்த அடக்குமுறைகளால்
உலகம் முழுமையும் அகதிளாகப் புலம் பெயர்ந்து தற்போது குடியுரிமை பெற்றவர்களாக அரசு
ஊழியர்களாக நகராட்சி மாநகராட்சி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாட்டின்
அமைச்சர்களாக பெரும் பதவி பெற்று மனித மாண்பை உய்ர்த்திள்ளனர். ஆனால் நம் இந்தியத்
திருநாட்டில் ஈழ அகதிகள் குடியுரிமை கூட பெற இயலாமல் உள்ளது பெரும் வேதனையைத் தருகிறது.
I humbly reeques our Canada Consualate General offica person Mr Sidtharth to
Take action of Elam refugees to be the cirizena of India. In this issue they
lived for the past 40 years in Tamil
nadu anad other state of India. Like world countries India must consider in
humanitariana groudna.
கனடா மண்ணில் குடியுரிமை பெற்று தம்
உழைப்பால் உய்ர்ந்த பெருமக்கள் எனக்கு விருது வழங்கிறார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள
ஈழத்தமிழகளின் துயரை துடைக்க இயலா நிலையில் இந்த விருதைப் பெறுவதை எண்ணி வெட்கப்படுகிறேன்
வேதனைப் படுகிறேன். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலை வேறுபடும் தமிழகத்தின் தொப்புள்
கொடி உறவான ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்..
அங்கே
நின்றுகொண்டிருக்கும் அண்மையில் மணிவிழாக் கண்ட அன்புச் சகோதரி பதம்லோசினிஅவர்களை அன்போடு
அழைக்கிறேன. உதயன் இதழின் வெளியீட்டிலும் ச்ரி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தோள்
கொடுக்கும் அன்புச் சகோதரியைப் போற்றுகிறேன்.
கனடாவில்
படிமுறைத்தமிழ் தமிழாசிரியர் மாநாடு நட த்த உள்ள அறிஞர் இராசரத்தினம் அவர்களும் மேடையில்
உள்ளார்கள் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். விழா நிகழ்ச்சி உலகத் தரத்தில் நடைபெறுகிறது..
அறிஞர்கள் கவிஞர்கள் தொழிலதிபர்கள் கலைஞர்கள் என இந்த மண்டபமே எழுச்சிக் கோலமாக உள்ளது..
நடனம் நாட்டியம் இசை இலக்கியம் என முத்தமிழும் கொஞ்சும் மேடையாக உள்ளது. உதயன் விருதை
வழங்குவதற்கு உதயன் லோகன் அவர்கள் பல்வேறு சான்றிதழகளை வழங்குவார். மத்திய மாநில வட்டார
அமைச்சர் உறுப்பினர் என சான்றிதழ் வாங்கி வழங்குவார். இத உதயன் விருதின் உலகச்சிறப்பாகும்..சான்ற்தழ்
வழங்கியவர்கள் அனைவரும் மேடையிலும் உள்ளார்கள். அவர்கள் உதயன் லோகன் மேல கொண்டுள்ள
பேரன்பயும் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் வார இதழான் உதயன் பற்றியும் உரையால் விளக்கினார்கள்.
நட்பின் நாயகனுக்கு கிடைத்த சிறப்பாகும். எனக்கும் பல்வேறு சான்றிதழ்களி வழங்கியுள்ளார்.
என்னோடு பரிசு பெற்ற பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறி நேரம் கருதி விடை பெறுகிறேன்
நன்றி வணக்கம்.தமிழ்மாமணி

நன்றி வணக்கம்.